கலத்தொகுதி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கலத்தொகுதி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. flotilla

விளக்கம்

தொகு
  • கலம் + தொகுதி = கலத்தொகுதி

ஈழத்தமிழில் கடற்கலம் மற்றும் வான்கலம் என்ற சொற்கள் கடலில் செல்பவையையும் வானில் செல்பவையையும் பொதுவாகக் குறிக்கின்றன. அவற்றிலுள்ள கலம் என்ற பொதுவான சொல்லையும் கடற்புலிகளால் தம் படகுத் தொகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட படகுத்தொகுதி என்ற சொல்லிலுள்ள தொகுதி என்ற சொல்லையும் சேர்த்து தற்காலத்திற்கு ஏற்ப பொதுச்சொல்லாக 'கலத்தொகுதி' என்ற உண்டாக்கப்பட்டுள்ளது.


பயன்பாடு

தொகு
  • கொக்கிளாய்க் கடற்பரப்பில் கடற்புலிகளின் இரண்டு கலத்தொகுதிகள் சிங்களக் கடற்படையின் கலக்கூட்டமொன்றோடு பொருதின.
  • அமெரிக்க வான்படையின் இரண்டு கிபிர் கலத்தொகுதிகள் ஈராக் மீது வான்குண்டுகளை வீசியது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
கலக்கூட்டம் - கலமணி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலத்தொகுதி&oldid=1990142" இலிருந்து மீள்விக்கப்பட்டது