தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கலமணி, பெயர்ச்சொல்.
  1. 3 முதல் 10 கடற்கலங்களை உள்ளடக்கியது ஒரு கடல் கலமணி ஆகும்.
  2. 12 முதல் 24 வான்கலங்களை உள்ளடக்கியது ஒரு வான் கலமணி ஆகும்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. squadron

விளக்கம் தொகு

  • கலம் + அணி = கலமணி

ஈழத்தமிழில் கடற்கலம் மற்றும் வான்கலம் என்ற சொற்கள் கடலில் செல்பவையையும் வானில் செல்பவையையும் பொதுவாகக் குறிக்கின்றன. அவற்றிலுள்ள கலம் என்ற பொதுவான சொல்லையும் அணி என்ற சிறு கூட்டத்தைக் குறிக்கப்பயன்படும் சொல்லையும் சேர்த்து கலமணி என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு தொகு

  • முல்லைத்தீவு சாளைக் கடற்பரப்பில் கடற்புலிகளின் நான்கு கலமணிகள் சிங்களக் கடற்படையின் ஒரு டோறாக் கலத்தொகுதியோடு பொருதின.
  • அமெரிக்க வான்படையின் ஒரு கிபிர் கலமணி ஈராக் மீது வான்குண்டுகளை வீசியது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

கலத்தொகுதி - கலக்கூட்டம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலமணி&oldid=1990149" இலிருந்து மீள்விக்கப்பட்டது