கலாய்த்தல்


பொருள்

கலாய்த்தல் வினைச்சொல் .

  • கோபித்தல்
  • கலகம் செய்தல்
  • நக்கல் அடித்தல் (புதிய வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
பயன்பாடு
  • இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.


( மொழிகள் )

சான்றுகள் ---கலாய்த்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலாய்த்தல்&oldid=1287563" இலிருந்து மீள்விக்கப்பட்டது