பொருள்

கலித்த()

  1. மிகுந்த
  2. தழைத்த
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. flourishing
  2. in excess
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலித்த&oldid=1199188" இலிருந்து மீள்விக்கப்பட்டது