கலிமா
கலிமா(பெ)
- குதிரை
- கலிமா [ஷஹாதா] என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டதாகும். இது ஐந்து இசுலாமியக் கடமைகளுள் ஒன்று.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- horse
- One of the five basic tenets of Islam
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும் (புறநானூறு)
விளக்கம்
- கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம், நீர், தாவரம், மரம், மட்டை, வானம், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. பரிபூரணமாக வியாபித்துள்ளது. எங்கும் பிரிவில்லாதது. பிரிக்க முடியாதது. (கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்)
- கலிமாவை தெளிவாகவும் அதன் ஆழத்தை அறிந்தும் நாம் செய்யும் போது எமக்கு பூரண பிரயோசனம் கிடைக்கும். (கலிமா தரும் விளக்கம்)
சான்றுகள்:---கலிமா---
- (கலிமா)