கல்யாணகுணம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கல்யாணகுணம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்----சமசுகிருதம்--कल्याणगुण---க1ல்யாணகு3ண--மூலச்சொல்
- இந்திய சம்பிரதாயத்தில் இராமபிரான்அல்லது இறைவன் ஒருவனே கல்யாணகுணங்கள் கொண்டவனாக வருணிக்கப்படுகிறான்...இராமபிரானுக்கு கல்யாணராமன் என்றும் பெயருண்டு...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
நற்குணம், உயர்ந்தகுணம்.