களவழிநாற்பது

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • களவழிநாற்பது, பெயர்ச்சொல்.
  • (களம்+வழி+நாற்பது)
  1. பதினெண்கீழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர் வெற்றியைப் புகழ்ந்து பொய்கையார் பாடிய நூல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. name of an ancient poem of 40 stanzas on the victory of Kō-c-ceṅkaṇāṉ over Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai, by Poy- kaiyār, one of patiṉen-kiḻ-k-kaṇakku


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=களவழிநாற்பது&oldid=1285096" இலிருந்து மீள்விக்கப்பட்டது