பொய்கையார்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பொய்கையார், பெயர்ச்சொல்.
  1. களவழிநாற்பது இயற்றிய ஆசிரியர் (புறநா. 48.)
  2. காண்க...பொய்கையாழ்வார்
    (எ. கா.) பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an ancient poet, author of Kaḷavaḻi-nāṟpatu
  2. a vaiṣṇava saint, born at a tank in Conjeevaram, one of the ten āḻvār
  3. காண்க...பொய்கையாழ்வார்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்கையார்&oldid=1285097" இலிருந்து மீள்விக்கப்பட்டது