தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயற்று-தல்

பொருள்

தொகு
  • இயற்றுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. செய்தல்
    (எ. கா.) இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194).
  2. நடத்துதல்
    (எ. கா.) நெஞ்சே யியற்றுவா யெம் மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1).
  3. சம்பாதித்தல்
    (எ. கா.) ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள். 760).
  4. சிருஷ்டித்தல்
    (எ. கா.) கெடுக வுலகியற்றியான் (குறள். 1062).
  5. நூல்செய்தல்
    (எ. கா.) சாத்தனார் இயற்றிய மணிமேகலை

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்றுதல்&oldid=1920999" இலிருந்து மீள்விக்கப்பட்டது