பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

acquire

  1. பெறு
  2. சம்பாதி
  3. கையகப்படுத்து
  4. தேடிப்பெறு
  5. முயன்று பெறு
  6. அடை

எடுத்துக்காட்டு

தொகு

ரயில்வே திட்டங்களுக்காக மக்களிடம் இருந்து நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படமாட்டாது (land won't be forcibly acquired for railway projects)

"https://ta.wiktionary.org/w/index.php?title=acquire&oldid=1644306" இலிருந்து மீள்விக்கப்பட்டது