Many

பொருள்

தொகு
  • பெறுதல், வினைச்சொல்.
  1. அடைதல்
  2. பிள்ளை பெறுதல்
  3. பிறப்பித்தல்
  4. அறிதல்
  5. விலைத் தகுதியுடையதாதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. receive
  2. get
  3. know


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெறுதல்&oldid=1894751" இலிருந்து மீள்விக்கப்பட்டது