ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

களேபரம், பெயர்ச்சொல்.

  1. குழப்பம்,
  2. உடம்பு
  3. எலும்பு
  4. பிணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. confusion, furore
  2. body
  3. bone
  4. corpse
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே
- தேவாரம்; உடம்பு என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப்பட்டுள்ளது


  • சோரமங் கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில் சூதகப் பெண்கள் நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடுபுகையில் நீசர்நிழலில்
- குமரேச சதகம், பிணம் என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப்பட்டுள்ளது
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---களேபரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=களேபரம்&oldid=1046592" இலிருந்து மீள்விக்கப்பட்டது