பொருள்

கழும், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. delusive, opiate ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
கவர்படு கையை கழும மாந்தி (நற்றிணை 60) நாற்று நடுவோர் கையைக் குழியாக வளைத்து வாயில் வைத்துக்கொண்டு கஞ்சியை மயங்கும் அளவுக்குப் பருகினார்களாம்.
"கழுமிய ஞாட்பினுள் மைந்திழந்தான் இட்ட ஒழிமுரசம் ஒண்குருதி ஆடி" (களவழி நாற்பது 11)
(இலக்கணப் பயன்பாடு)
  • "கழும் என் கிளவி மயக்கம் செய்யும்" - தொல்காப்பியம் 2-8-54



( மொழிகள் )

சான்றுகள் ---கழும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழும்&oldid=998807" இலிருந்து மீள்விக்கப்பட்டது