கவச ஊர்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவச ஊர்தி
- வெடி பொருட்கள், சுடுகலன், சன்னங்கள் போன்றவற்றிலிருந்து உள்ளிருப்பவர்களை காக்கும் பொருட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வெளித்தோலைக் கொண்ட ஊர்தி.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - armoured vehicle
(கோப்பு) |
கவச ஊர்தி