பொருள்

கவரடைப்பு, பெயர்ச்சொல்.

  1. விருத்தசேதனம், சுற்றிவெட்டல், சுன்னத்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. circumcision
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • கவரடைப்பு செய்தபின் சிறுவர்கள் கிணற்றுக்குள் குதிக்கிறார்கள். குருதி ‘மெல்லக் கசிந்து நீருக்குள் செம்மண் புழுப்போல ஊர்ந்து போனது...’ என்ற படிமம் ‘பொடி மணலில் சுருளும் கபம்’ என்பதைப் போல் மறக்க முடியாததாக மனத்தில் நிற்கிறது. களவியல் காரிகை
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கவரடைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவரடைப்பு&oldid=1977965" இலிருந்து மீள்விக்கப்பட்டது