கவிழ்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) கவிழ்
கவிழ்தல்
- தலைகீழாதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
- ( வி) கவிழ்
கவிழ்த்தல்
- தலைகீழாக்கு; கவிழச்செய்; விழ வை
- கெடு
- மூடு
- ஒழுகவிடு
- வெளிப்படுத்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- turn over, capsize, invert, topple
- overthrow, ruin, destroy
- put a cover; close the lid
- pour out
- shed, as tears; emit
விளக்கம்
பயன்பாடு
- அரசைக் கவிழ்த்தனர் (they overthrew/brought down the government)
- பானையின்மேல் சட்டியைக் கவிழ் (put one pot over the other to close)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->