கெடு(வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அழி நிலைக்கு மாற்று.
    அவனுக்கு கிடைக்காமல் கெடு

பெயர்ச்சொல் தொகு

  1. ஒரு காரியம் முடிக்க வேண்டிய கடைசி நேரம் (காலக்கெடு)


மொழிபெயர்ப்புகள்

வினைச்சொல் தொகு

  1. imperil
  2. spoil
  3. ruin

பெயர்ச்சொல் தொகு

  1. deadline


  • இந்தி
  1. ढाना.


 :(கேடு) - (கொடு) - (கோடு)

  1. கெடுதல், கெடுத்தல்
  2. கெடுவான் கேடு நினைப்பான். Evil to those who think evil
    கெடுவின்று மறங்கெழு சோழர் (புறநானூறு. 39, 7)


( மொழிகள் )

சான்றுகள் ---கெடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெடு&oldid=1931204" இலிருந்து மீள்விக்கப்பட்டது