ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

காகுத்தன்(பெ)

  • ககுத்ஸ்த வமிசத்தில் தோன்றிய இராமன்
  • காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காகுத்தன் கன் னிப்போரில் (கம்பரா. தாடகை. 76)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு

ஒத்த சொற்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காகுத்தன்&oldid=1242476" இலிருந்து மீள்விக்கப்பட்டது