காப்ச்சா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- காப்ச்சா என்பது ஆங்கிலத்தில் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதின் சுருக்கமாகும். தானாகவே கணிணி மற்றும் மனிதர்களை வேறுபடுத்தக்கூடிய ஒரு சோதனை.
பயன்பாடு
- இந்த காப்ச்சா மிகவும் கடுமையாக உள்ளது.