காயச்சாவு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- காயச்சாவு, பெயர்ச்சொல்.
- சமரில் ஏற்பட்ட காயத்தினால் சாவடைதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சமரில் ஏற்பட்ட சாவினால் ஒருவர் மரணடைவாரானால் அவரின் சாவு காயச்சாவு எனக் கொள்ளப்படும். ஆனால் அறிவிக்கப்படும் பொது வீரச்சாவு என்றே அறிவிக்கப்படும்.
பயன்பாடு
தொகு- ஆழ்கடல் வழங்கல் கட்டளையாளர் லெப்.கேணல். சலீம்/கலாத்தன் அவர்கள் சாளையில் நடைபெற்ற சமரினால் பண்டுவம் பெற்று வரும் வேளையில் காயச்சாவடைந்தார்
சொல்வளம்
தொகுஆதாரங்கள்
தொகு- புத்தாக்கச் சொல்!