காயமருந்து

தமிழ்

தொகு
 
காயமருந்து:
படுக்கையில் கிடக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணிற்குத் தேவையான மருந்து
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • காயம் + மருந்து

பொருள்

தொகு
  • காயமருந்து, பெயர்ச்சொல்.
  1. கருவுயிர்த்தவட்குக் கொடுக்குங் காரமருந்து
  2. காரமருந்து

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A medicinal preparation of vegetable stimulants given to a lying-in-woman

விளக்கம்

தொகு
  • கருவுற்றப்பெண் பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்தின்போது அல்லது பிரசவித்தப்பின் படுக்கையில் கிடக்கும் சமயம் தரப்படும் காய்கறிகளாலான ஆரோக்கியத்தைத் தூண்டும், காரமருந்து...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயமருந்து&oldid=1424017" இலிருந்து மீள்விக்கப்பட்டது