காருகபத்தியம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
காருகபத்தியம், .
- துவிசனுக்குரிய வேதாக்கினி மூன்றனுள் முதன்மையானது
- காருகபத்தியமாதி மூன்றழல் (தணிகைப்பு. அகத். 490).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- the central sacrificial fire of atuvicaṉ, one of three vētākkiṉi, q.v.
விளக்கம்
- நாளும் சுடர்ந்திருக்கும் தீயை வைதிக மதத்தார் காருகபத்தியம் என்பார்கள். நித்தியாக்கினி என்றும் அதற்குப் பெயர்.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---காருகபத்தியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி