காற்றுச் சுழலிகள்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
காற்றுச் சுழலிகள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- wind turbines
விளக்கம்
- காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றின் ஆற்றலை மின்சாரம் போன்ற பயனுள்ள வடிவங்களுக்கு மாற்றுவதை காற்றுத் திறன் என்கிறோம்.
பயன்பாடு
- மூவலகு காற்றுச் சுழலி
( மொழிகள் ) |
சான்றுகள் ---காற்றுச் சுழலிகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி