காலேயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- காலேயம், பெயர்ச்சொல்.
- பசு, யானை முதலிய புல்லுண்ணும் நாற்காற்பிராணிகள்
- புல்லினா னின்புறூஉங்காலேயம் (நான்மணி. 67).
- அகில்
- கஸ்தூரிமஞ்சள்
- மோர்
- கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kālēyam
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு- கால்நடை, காளை, பசு, புல்லுண்ணி
ஆதாரங்கள் ---காலேயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +