கால்கெஞ்சுதல்

தமிழ்

தொகு
(கோப்பு)
  • கால் + கெஞ்சு-தல்

பொருள்

தொகு
  1. அடிவருந்துதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To feel exhausted and unable to proceed further as after a hard, long walk

விளக்கம்

தொகு
  • நீண்டநெடுந்தூரம் நடந்துச் சென்றப்பிறகும், போகவேண்டிய இலக்கு இன்னும் வெகு தூரத்திலிருக்க, கால்களில் வலிகண்டு, மேற்கொண்டு நடக்கயியலாமல் அசதியுற்றுப் போதல்...எங்களால் இனியும் நடக்க ஒத்துழைக்கமுடியாது, விட்டுவிடுங்கள் என்று கால்கள் கெஞ்சுவதாக பாவம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்கெஞ்சுதல்&oldid=1444658" இலிருந்து மீள்விக்கப்பட்டது