கால்தடுக்குதல்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- கால்தடுக்குதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- intransitive verb
- To stumble
விளக்கம் தொகு
- நடக்கும்போது கல் முதலானவை கால்களின் பட்டு, இடறுதலைக் கால்தடுக்குதல் என்பர்...இந்துக்கள் நம்பும் நற்சகுனமின்மையில் கால்தடுக்குதலும் ஒன்று...ஒரு காரியம் செய்யப் புறப்படும்போது கால்தடுக்கினால் செல்லும் காரியம் வெற்றியடையாது என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +