கால்தாழ்தல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  1. தாமதித்தல்
    (எ. கா.) இழந்தவையடைய மீட்ப தாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந் தார் (ஈடு. 7, 3, 4).
  2. ஈடுபடுதல்
    (எ. கா.) ஒரோகுணங்களிலே கால்தாழ்ந்து (ஈடு. 4, 2, 4).
  3. மூழ்கிவிடுதல்
    (எ. கா.) புண்ணீர் வெள் ளத்துக் காறாழ்ந்து (திருவிளை. பழியஞ்சி. 10)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To delay
  2. To be absorbed, engrossed
  3. To be immersed, drowned; to be steeped thoroughly


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்தாழ்தல்&oldid=1444717" இலிருந்து மீள்விக்கப்பட்டது