ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காளவாய்(பெ)

  1. சுண்ணாம்பு, செங்கல் முதலியன சுடும் சூளை
  2. கழுதை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kiln for lime or brick; furnace
  2. ass, as being trumpet-mouthed
விளக்கம்
பயன்பாடு
  • காளவாய்க் கல் - Bricks fresh from the kiln
  • காளவாய்க்காரன் - A kiln-keeper
  • காளவாயன் - a loud-mouthed person, who blabs out secrets; a babbler - கத்துகிறவன்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காளவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சூளை - அடுப்பு - சுள்ளை - கழுதை - காளவாயன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காளவாய்&oldid=1048790" இலிருந்து மீள்விக்கப்பட்டது