காவிரி
காவிரி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- காவிரி = கா + விரி கா = சோலை, விரி = விரிவுபடுத்துதல், செல்லும் இடமெல்லாம் நீர் வளத்தை அள்ளித்தந்து பூமியில் சோலைகளின் அளவை / பரப்பை அதிகப்படுத்துவதால், அதற்குக் காவிரி என்று பெயர் வந்ததாம். (தினம் ஒரு பா, 8 மே 2012)
பயன்பாடு
- காவேரியும், காவிரியும் ஒரே ஆற்றின் பெயர்.
-
தலைக்காவேரி
-
காவேரியில் மேட்டூர் அணைக்கட்டு
-
காவேரியில் படகு
-
திருவையாற்றில் காவேரி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +