தமிழ்

தொகு
 
கிங்கிணி:
எனப்படும் பாத சதங்கைகளை அணிகின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- किङ्किणी--கி1ங்கி1ணி--மூலச்சொல்
  • Crotalaria Verrucosa/ Crotalaria pulcherrima..(தாவரவியல் பெயர்)--பொருள் 3க்கு

பொருள்

தொகு
  • கிங்கிணி, பெயர்ச்சொல்.
  1. பாத சதங்கை (பிங். )
  2. அரைச் சதங்கை
    (எ. கா.) மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1, 8, 2)..
  3. கிலுகிலுப்பைத் தாவர வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. tinkling ornament for the ankle,
  2. girdle of small bells
  3. A species of rattlewort


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிங்கிணி&oldid=1432411" இலிருந்து மீள்விக்கப்பட்டது