கிச்சு கிச்சு

(கிச்சுகிச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிச்சு கிச்சு, .

  1. கூச்சம் அல்லது சிரிப்பை உண்டாக்க ஒருவரது உடலின் பாகங்களை வருடுவது/தொடுவது
மொழிபெயர்ப்புகள்
  1. tickle ஆங்கிலம்
விளக்கம்
  • கிச்சுகிச்சு என்று இடைவெளி இல்லாமலும் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
  • கிச்சு கிச்சு மூட்டாதே. கூச்சமாக இருக்கிறது
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கிச்சு கிச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிச்சு_கிச்சு&oldid=1048826" இலிருந்து மீள்விக்கப்பட்டது