கிடை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கிடை, .
- கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18)
- நோயில்விழுகை. Colloq
- இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55).
- வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3).
- வேதமோதுங் குழாம். ஓது கிடையி னுடன்போவார் (பெரியபு. சண்டே.17).
- ஆயுதம் பயிலிடம். இளங் கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11)
- ஆட்டுக் கிடை
- உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10).
- சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற் றனனால் (வாயுசங். இருடிகள்பிர.
- உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kiṭai
- Lying down
- Falling ill;
- ghara. Abode;
- School for reciting Vēdas;
- Band of disciples reciting a Vēda;
- School where fencing is taught;
- Flock of sheep, sheepfold;
- Subject-matter, contents;
- Doubt
- Comparison, likeness, equality
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி