கிளப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
கிளப்பு (வி) | ஆங்கிலம் | இந்தி |
வண்டி முதலியவற்றை இயக்கிக் கிளம்பு | start, as a vehicle | |
நீக்கு | turn out, discharge, dismiss | |
உண்டாக்கு | excite, as a disturbance; induce, as fever; bring about | |
எழுப்பு | raise up some heavy thing, as with a lever | |
சுவர் முதலியன எழச்செய்தல் | raise, as a wall; erect, cause to grow high | |
தூண்டிவிடு | rouse, animate, urge, incite |
விளக்கம்
- முதலில் அவனை வேலையை விட்டுக் கிளப்பு (first, dismiss him from the job)
- அந்த மலைக்காற்றுச் சுரத்தைக் கிளப்பியது (winds from the hill caused fever)
- கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் (he incited things and is watching from the side)
- அவனைப் படுக்கையைவிட்டுக் கிளப்பு (wake him up)
- புழுதியைக் கிளப்பியபடி, புகையைக் கக்கியபடி பேருந்து சென்றது (bus went kicking up dust and emitting smoke)
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
கிளப்பு (பெ) | ஆங்கிலம் | இந்தி |
உணவகம் | a restaurant, a hotel | |
எழுப்புகை | raising, rousing | |
சொல்லுகை | speech, utterance |
விளக்கம்
{ஆதாரங்கள்} --->