கிள்ளாக்கு
- பணி நிமித்தம் ஓர் அலுவலகத்தில் தரப்படும் ஓலை (அ) கடவுச்சிட்டை[1]);
- அதிகாரச் சீட்டு; ஆளுகைச் சீட்டு; கிள்ளாக்கை; அரையோலை[2]) (=அரசு ஓலை)
- கிள்ளை (=கிளி) கிள்ளி எடுத்த ஓலை கிள்ளாக்கு.
பயன்பாடு
தொகுமும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச்செல்ல (தாயு. சித்த. 6).