கிழக்கு ஆப்பிரிக்கா
தமிழ்
தொகுகிழக்கு ஆப்பிரிக்கா (பெ)
(கோப்பு) |
பொருள்
- ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதி, கிழக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- Eastern Africaஆங்கிலம்
விளக்கம்
- புருண்டி
- கொமொரோசு
- சிபூட்டி
- எரித்திரியா
- எதியோப்பியா
- கென்யா
- மடகாசுகர்
- மலாவி
- மொரிசியசு
- மொசாம்பிக்
- ருவாண்டா
- சீசெல்சு
- சோமாலியா
- தான்சானியா
- உகண்டா
- சாம்பியா
- சிம்பாப்வே ஆகிய நாடுகள் இவற்றில் அமைகிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +