தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கிழம், பெயர்ச்சொல்.
  1. முதுமை
    (எ. கா.) கிழமுதி ரிளநலம் (கந்த பு. கடவுள். 17).
  2. முதுமை யடைந்த-வன்-வள்-து
    (எ. கா.) இந்தமாடு கிழம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. old age, senility, decrepitude
  2. aged person, aged animal or thing; used as a term of contempt

விளக்கம்

தொகு
  • வயதானது என்னும் பொதுப்பொருளோடு மட்டுமில்லாமல்,ஒருவரின் வயோதிகத்தன்மையைக் குறிக்க, ஏளனமாகப் பயன்படுத்தப்படும் சொல் கிழம்

ஏளனப் பயன்பாடு

தொகு
  • இந்தக் கிழத்திற்கு என்ன சொன்னாலும் புரியாது...காதும் கேட்காது, கண்ணும் தெரியாது...காடு வா வா எனும் வயசு!!


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழம்&oldid=1454764" இலிருந்து மீள்விக்கப்பட்டது