தமிழ்

தொகு
 
கிழவோன்:
ஒரு முதியவர்
(கோப்பு)

பொருள்

தொகு
  • கிழவோன், பெயர்ச்சொல்.
  1. உரியவன்
    (எ. கா.) பழமுதிர் சோலை மலைகிழ வோனே (திருமுரு. 317).
  2. தலைவன்(தொல். பொ.234.)
  3. முதியவன்
    (எ. கா.) கிழவோன்றன் செயலினை (கந்த பு. தவங் காண். 5).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. proprietor, owner
  2. lord, master, husband
  3. old man


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழவோன்&oldid=1454694" இலிருந்து மீள்விக்கப்பட்டது