சமசுகிருதம்

தொகு

ஒலிப்பு

தொகு
(கோப்பு)


பெயர்ச்சொல்

தொகு

கிஸ்தி (பன்மை கிஸ்திகள்)

  1. ஒரு வகை நில வரி

மொழிபெயர்ப்பு

தொகு
  1. tax on arable land ஆங்கிலம்

விளக்கம்

தொகு
  • இது தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்ட சமசுகிருத மொழிச்சொல் ஆகும். விளை நிலங்களின் மீது நில அளவுக்கு ஏற்றார்போல விதிக்கப்பட்ட வரியே கிஸ்தி ஆகும்.

பயன்பாடு

தொகு
(இலக்கியப் பயன்பாடு)
  • கிஸ்தி, திறை, வரி, வட்டி.! வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம், சக்தி கிருஷ்ணசாமி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கிஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிஸ்தி&oldid=1989055" இலிருந்து மீள்விக்கப்பட்டது