கீரைநார்ப்பட்டு

தமிழ்

தொகு
 
கீரைநார்ப்பட்டு:
நார்ப்பட்டு என்பதின் மூலப்பொருள் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கீரைநார்ப்பட்டு, பெயர்ச்சொல்.
  • (கீரை+நார்+பட்டு)
  1. பட்டுச்சீலை வகை (W.)

விளக்கம்

தொகு
  • ஆச்சாரமான (மடியான), தீட்டு, விழுப்பு போன்றவைகளால் பாதிக்கப்படாது என்றுக் கருதப்படும் ஆடைவகை..ஆங்கிலத்தில் ரேயான், லினன் என்று அழைக்கப்படும் செயற்கை இழைகளால் அல்லது நார்களால் தயாரிக்கப்பட்டு பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்...மதச்சடங்குகளைச் செய்யும்போதும், விரத நாட்களின்போதும் அணிவர்...பொதுவாக இளம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்...


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of silk, sometimes worn when performing religious duties



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரைநார்ப்பட்டு&oldid=1270736" இலிருந்து மீள்விக்கப்பட்டது