தமிழ்

தொகு
 
குகுதன்:
பத்து நாடிகளடங்கிய மனித சரீரம்-இவற்றில் ஒரு நாடியே 'குகுதன்'
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குகுதன், பெயர்ச்சொல்.
  1. தச நாடியுளொன்று.
    (எ. கா.) குகு கன்னியலம்புடை (சிலப். 3, 26, உரை).
  • காண்க..குகு 2.(W.)
  • மனித உடலில் இருக்கும் பத்து நாடிகளுள் தலையாயதான ஒரு நாடி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi...(One of Ten tubular vessels)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குகுதன்&oldid=1272264" இலிருந்து மீள்விக்கப்பட்டது