குசலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
“குசலம்” என்றால் “அசையக்கூடியது” என்றும் பொருள் பெரும்.
“குசலம் விசாரித்தாயா???” என்றால் “நன்றாக அசைகிறாயா???” என்று பொருள் பெரும்.
நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்களால் மட்டுமே நன்கு அசையமுடியும்.
எனவே, குசலம் விசாரிப்பது என்பது, ஓருவரின் நல்ல அரோக்கியத்தை, விசாரிப்பதாகும்!!!
பொருள்
தொகு- குசலம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +