குடிநீங்காத் தேவதானம்
(குடிநீங்காத்தேவதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குடிநீங்காத் தேவதானம் (பெ)
- பயிர்செய்யும் குடிகளோடு கோவிலுக்கு அளிக்கப் பட்ட நிலம்; சர்வமானியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குடிநீங்காத் தேவதானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சொல் வளப்பகுதி
தொகுகுடிநீங்காத் திருவிடையாட்டம்,திருவிடையாட்டம், திருவிளையாடல், திருவிடைப்பற்று, விளையாட்டம், விளைநிலம்