விளையாட்டம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விளையாட்டம் (பெ)
- விளையாட்டு
- பிள்ளை விளையாட்ட மனைத்தினும் (திவ். பெருமாள். 7, 9).
- விளைநிலம்; பயிரிடக்கூடிய நிலம்
- கோவில் விளையாட்ட மெங்கும் (குற்றா. குற. 98).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேளைதோறும் புகுந்துதிரு விளையாட்டம் கண்ணிகுத்தி வேட்டை யாடி (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விளையாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +