குதிரை எடுப்பு


குதிரை எடுப்பு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • குதிரை எடுப்பு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நடைபெறும் விழா.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • காவல் தெய்வமான அய்யனாரிடம் வேண்டுதல் வேண்டி, அது நிறைவேறும் பட்சத்திலும், ஊரின் நன்மைக்காகவும், அய்யனாரின் வாகனமான குதிரையை சிலையாகச் செய்து, அய்யனாருக்கு விழாவில் படைக்கும் ஒரு நிகழ்வு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிரை_எடுப்பு&oldid=1049976" இலிருந்து மீள்விக்கப்பட்டது