குத்துதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குத்துதல், வினைச்சொல்.
- துளையிடுதல்
- ஊசி முதலியவற்றால் துளையிடுதல்
- படைக்கலன்களால் குத்துதல்
- தைத்தல்
- கொம்பினால் முட்டுதல்
- முட்டியால் குத்துதல்
- புள்ளி குத்துதல்
- முத்திரை குத்துதல்
- உலக்கையால் குற்றுதல்
- தின்னுதல்
- கிண்டுதல்
- சுடுசொல் சொல்லுதல்
- வருத்துதல்
- அகழ்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to pierce
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +