குமட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குமட்டுதல், பெயர்ச்சொல்.
- வாந்திக்குவருதல்
- நிறையவுண்டு தெவிட்டுதல்
- பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா கார்கா. )
- கக்குதல்
- வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. )
- அருவருத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to have vomiting sensation, keck
- to retch from over-eating
- too vomit, eject
- to loathe, detest to feel repugnantabout
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +