பொருள்
  • வாயால் உணவை வெளித்தள்ளுதல்; கக்குதல்; குமட்டு; உற்காரம்; ஓக்காளம்; சத்திப்பு; சர்த்தி; வமனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்தான் (he vomited right after eating)
  • கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது இயற்கைதான் (it is not unusual have vomiting during pregnancy)

(இலக்கியப் பயன்பாடு)

  • அவள் வயிற்றில் புறப்பட்ட வாந்தி நெஞ்சில் வந்து நின்றுவிட்டது (தண்ணீர் தேசம் -I, கவிஞர் வைரமுத்து)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாந்தி&oldid=1636405" இலிருந்து மீள்விக்கப்பட்டது