குமரகோட்டம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமரகோட்டம், பெயர்ச்சொல்.
- கச்சியிலுள்ள முருகக்கடவுள் கோயில்
- குமரகோட்டமவா ழாறுமாமுகப்பிரான் (கந்தபுராணம் கடவுள்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a shrine in conjeevaram sacred to skanda
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +