குமரிமூத்தல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • குமரிமூத்தல், பெயர்ச்சொல்.
  1. கன்னிகையாகவேயிருந்து மூப்படைதல்
    குமரிமூத்தவக் கொடுங்குழை நல்லாள் (மணிமேகலை )
  2. பயனின்றிக் கழிதல்
    குமரி மூத்தவென் பாத்திரம் (மணிமேகலை )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to live and die as a virgin to live one's days in virginity
  2. to be wasted, to lie fruitless


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரிமூத்தல்&oldid=1177725" இலிருந்து மீள்விக்கப்பட்டது