குமைதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமைதல், பெயர்ச்சொல்.
- குழையவேகுதல்
- சோறுகுமையச் சமைத்தாள்
- குழம்புதல்
- எல்லாம் ஒன்றாய் குமைந்துகிடக்கின்றன
- வெப்பத்தாற் புழுங்குதல்
- கண்முதலியன இறுகிக்கொள்ளுதல்
- சோர்தல்
- அழிதல்
- வருந்துதல்
- கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be over-boiled to be boiled soft to a mash, as greens
- to be in a state of confusion to be mixed up
- to be hot, sultry
- to close together, as the eyelids from heat in the system
- to faint, droop, as one in a swoon
- to be destroyed
- to be distressed, worried
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +